Home > Careers

Careers

இப்போதுள்ள வேலை வாய்ப்புக்கள்

  • மேலாளர் இயக்குனர்

மேலாளர் இயக்குனர்(Managing Director) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன ஆகக்குறைந்தது 5 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் பிரிவுக்கான மொழியில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். வானொலியில் பணியாற்றிய அனுபவம்,  செய்தியின் போது நேர்காணல் செய்யும் திறன் போன்றவை இருந்தால் முன்னுரிமை கிடைக்கும்.சம்பளம் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை  பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். info@wtruk.com

  • சந்தைப்படுத்தல் பிரதிநிதி

விளம்பரம் மற்றும் சந்தைபடுத்தல் பிரிவிற்கு (Marketing Representative) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை  பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். info@wtruk.com

  • வானொலி அறிவிப்பாளர்

வானொலி அறிவிப்பாளர் (Radio Announcer) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் 25 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒளிபரப்புக்குத் தகுந்த குரல் வளம், தோற்றம் பெற்றவராக இருக்க வேண்டும். நல்ல உச்சரிப்பு, மொழி ஆளுமை பெற்றிருக்க வேண்டும். வானொலியில் பணியாற்றிய அனுபவம், செய்திகளை எழுதும் திறன் போன்றவை இருந்தால் முன்னுரிமை கிடைக்கும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை  பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். info@wtruk.com

  • செய்தி நிருபர்

செய்தி நிருபர் (News Reporter) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.முன்னனுபவம் உள்ளவர்கள் விரும்பப்பத்தக்கதுசெய்திகளை எழுதும் திறன் போன்றவை இருந்தால் முன்னுரிமை கிடைக்கும்.சம்பளம் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை  பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். info@wtruk.com